• Jul 13 2025

நீருக்குள் யானையின் கையில் சிக்கிய பாடகி கெனிஷா..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல பாடகி கெனிஷா தற்போது ரவிமோகன் சர்ச்சையால் வைரலாகியுள்ளார். மேலும் தற்போது கெனிஷா பக்கம் ஆதரவாக பலர் இருந்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட கூடாது என நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரும் அமைதியாக இருக்கின்றனர். சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பாடகி தற்போது அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் " இது தான் காதல் " என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


மேலும் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்த இவர் ஒன்றில் நாயுடன் இருப்பது போன்றும் இன்னொன்று யானையை கட்டிபிடித்தபடி இருப்பது போன்றும் காணப்படுகின்றது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது.


இந்த பதிவிற்கு பலர் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவருடைய follower ஒருவர் "Clicked by Revi " என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement