• Sep 20 2024

மீண்டும் சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் சித்தி 2 சீரியல் நடிகர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகர்களைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தான் சித்தி 2.

இந்த சீரியலில் கவின் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் நந்தன். இவர் பெரும் விமர்சனங்களை பெற்ற லட்சுமி என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபல்யமாக இருந்தாலும் சித்தி 2 சீரியல் மூலமே தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இந்த சீரியலில் வெண்பா- கவின் ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களுக்கிடையே உள்ள ரொமான்ஸ் ரசிகர்களை மேலும் அந்த சீரியலை பார்க்க தூண்டியது

இந்நிலையில் தான் சீரியல் முடிக்கப்பட்டதை அடுத்து வெண்பா - கவின் ரசிகர்கள் அப்செட் ஆகினர்.மீண்டும் இந்த ஜோடிகளை ஸ்கிரீனில் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நந்தன் சன் டிவியில் மீண்டும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் நந்தனுக்கு ஜோடியாக பிரீத்தி சர்மாஜோடியாக நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement