• Sep 26 2023

பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் டுவிஸ்ட்... அமிர்தாவாக நடிக்கப்போவது இவர் தானா..? கோபி வெளியிட்ட புகைப்படம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர்கள் கோபி, பாக்கியா, ராதிகா, பழனிச்சாமி, இனியா, அமிர்தா, எழில், செழியன் போன்ற கதாபாத்திரங்கள் தான்.


இதில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா இந்த சீரியலில் இருந்து வெளியாகுவதாகவும் அவருக்குப் பதிலாக இனி அமிர்தாவாக பிரபல சின்னத்திரை நடிகை அக்ஷிதா அசோக் தான் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் தற்போது கோபி தனது இன்ஸ்டா பக்கத்தில் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இவங்க தான் இனி அமிர்தாவாக நடிக்கப் போறார்களா..? எனக் கேட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement

Advertisement