• Apr 20 2026

புடவை வியாபாரத்தில் இறங்கிவிட்டாரா சிறகடிக்க ஆசை மீனா! வைரலாக புகைப்படம் இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கோமதி பிரியா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் புடவை ஒன்றை கையில் வைத்து பார்த்த வாறு நிற்கின்றார். பலரும் மீனா பூ மாலை வியாபாரத்தை விட்டுவிட்டு புடவை வியாபாரத்தில் இறங்கி விட்டாரா என கலாய்த்து வருகின்றனர். 



Advertisement

Advertisement