பொதுவாகவே சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் சுற்றுலாவுக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுமே சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.அவ்வாறு நடிகர் ரஜனியின் ரெயிடும் வைரலாகின்றது.
அபூர்வ ராகங்கள் இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார் இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இதற்காக ரசிகர்கள் இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர்.
இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் துபாய் சென்றுள்ளார். அங்கு துபாயில் தனது அலுவலகத்துக்கு ரஜினிகாந்தை ரோல்ஸ்ராய் காரில் அழைத்து சென்றார் லுலு குழுமத் தலைவர் யூசுப் அலி இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
                             
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!