தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் ராதிகா,பாக்யா என்ற இரு மனைவிகள்.
இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி கோபியாக உருவம் பெற்றவரின் உண்மையான பெயர் சதீஷ்.
படிப்பிற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர்.
பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா,மகள் மயூ ஆகியோருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்..இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!