• Jun 01 2025

அண்ணனுக்காக சசிகுமாரை தடுக்கப்போன சூரி! வெளியாகிய கருடன் ட்ரைலர் இதோ !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் வேறு பரிமாணத்தில் பார்த்து ரசித்த பிரபலங்கள் இன்னொரு பரிமாணத்தில் நடிக்கும் போது குறித்த படத்திற்க்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அவ்வாரே விடுதலை படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் கருடன் ஆகும்.



RS துரை செந்தில்குமார் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம் கருடன் ஆகும் வெற்றிமாறனின் கதை மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்ததுஇப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் , ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி , ராஜேந்திரன் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.



இந்த நிலையிலேயே குறித்த படத்தின்  ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கும் போது இணைபிரியாத நண்பர்களாக இருப்பவர்களில் ஒருவரின் மிகவும் விசுவாசமான வேளைக்காரனாக சூரி காணப்படுகின்றார். குறித்த படத்தில் இசை மற்றும் சூரியின் ஜதார்த்தமான நடிப்பு பெரியளவில் பேசுபொருளாகவும் காணப்படுகின்றது.

ட்ரைலர் இதோ 



Advertisement

Advertisement