• May 18 2024

ஆரம்பிக்கலாமா?- 8வது விஜய் டெலிவிஷன் விருது விழா நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படவுள்ளது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வருடம்தோறும் நடக்கும் Vijay Television awards என்னும் விருது வழங்கும் விழா நடந்து வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சீரியல்களில் சிறப்பாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார்கள்.இந்த வருடத்திற்கான விருது விழா அண்மையில்  நடந்து முடிந்திருக்கிறது. இதில் விருது வென்றவர்களின் விபரமும் வெளியாகியிருந்தது.

அதன்படி பாக்கியலட்சுமி சீரியல் சிறந்த சீரியல் என்ற விருதை மட்டுமல்லாது சிறந்த காமெடி நடிகை சிறந்த ஹீரோயின் சிறந்த வில்லி என பல விருதுகளை தட்டிச் சென்றது. 

இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியானது விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement