• Jul 27 2024

கப்பலில் சுத்தும் சிறகடிக்க ஆசை படக்குழு ! அப்போ இனி கடலுக்குள்ளதான் கதையா ?

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோரால் விரும்பப்படும் சீரியலாக சிறகடிக்க ஆசை காணப்படுகின்றது. பல எபிசோட்களை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் வைரலாகி வருகின்றது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குடும்ப நாடகம் , நகைச்சுவை , காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பிரபலமாகி உள்ளனர். 


இவ்வாறு இருக்கையிலேயே குறித்த நாடகத்தில் மீனவாக நடிக்கும் கோமதி பிரியா, முத்துவாக நடிக்கும் வெற்றிவசந்த் , ப்ரீத்தா ரெட்டி என இதில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் படகில் செல்லும் வீடியோ வைரலாகின்றது. இது அவர்கள் சுற்றுலா சென்ற அல்லது படப்பிடிப்புக்காக சென்ற வீடியோவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. 


Advertisement

Advertisement