• May 17 2024

ஸ்டேடியத்தில் குப்பை பொறுக்கும் ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ இதோ !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் இந்திய நடிகர்கள் என்றால் ஒருசில பாலிவுட் ஸ்டார்களை குறிப்பிடலாம். அவ்வாறே இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஷாருக்கான் செய்த செயல் வைரலாகி வருகின்றது.


தொலைக்காட்ச்சி தொடர்களில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தீவான என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமாகியவர் ஷாருக்கான் ஆவார். தொடர்ந்து பல ஹிட் படங்களின் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் ஜவான் , பத்தான் போன்ற திரைப்படங்களின் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.


இந்த நிலையிலேயே நடிகரும் ipl தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் கிரிக்கெட்  ஸ்டேடியத்தில் செய்த செயல் வைரலாகி வருகின்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த உடன் ஸ்டேடியத்தில் கீழே கிடைக்கும் தனது அணியின் கொடிகள் அனைத்தையும் தானே எடுத்து சென்றுள்ளார். குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

வீடியோ இதோ   


Advertisement

Advertisement