• Aug 16 2025

ஸ்டைலிஷ் லுக்கில் பளபளவென மின்னும் சீரியல் நடிகை நட்சத்திரா.! வைரலான புகைப்படங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் தன் இனிமையான நடிப்பாலும், மென்மையான அழகாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நட்சத்திரா. 'தமிழும் சரஸ்வதியும்', 'லட்சுமி ஸ்டோர்ஸ்' போன்ற பாசப்பிணைப்பு நிறைந்த குடும்ப சீரியல்களில் நடித்ததன் மூலம் பலரது மனங்களைக் கவர்ந்திருந்தார். அத்தகைய நடிகை தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் சமூக ஊடகங்களை அசத்தி வருகின்றார்.


சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள், வெகு சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஆரம்பித்தன. அந்த புகைப்படங்களில், நட்சத்திரா பளிச்சுன்னு மென்மையான அழகுடன் தோற்றமளித்துள்ளார். 


அந்த புகைப்படங்கள் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களிடையும் வைரலாகி வருகின்றது. தற்போது நட்சத்திரா வெளியிட்ட ஸ்டைலான லுக், புதிய பரிமாணமாகவே  ரசிகர்களுக்கு காட்சியளிக்கின்றது. அத்துடன் இந்த போட்டோஸ் வெளியான கொஞ்ச நேரத்திலேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.



Advertisement

Advertisement