• May 20 2024

குழந்தை பெற்ற சீரியல் நடிகை பரீனாவா இது-புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக இருந்து சீரியலில் களமிறங்கியவர் தான் நடிகை பரீனா.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள் தற்போது வில்லியாக நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா .இதில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் பரீனா.

சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

மேலும் இந்த தொடரில் வெண்பா வேடம் பரீனாவிற்கே மிகவும் பிடித்துபோக தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.

தற்போது குழந்தை பெற்றபின்னும் கேப் இல்லாமல் நடித்து வருகிறார் பரீனா.இந்நிலையில் ஒரு புகைப்டம் ஒன்றை தனது இன்ஸ்ரா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அதில் குட்டை சோட்சுடன் சிலிமாக உள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இது நம்ம பரீனாவா என ஆச்சர்யத்தில் பல கெமண்களை இட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்....

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement