• Apr 01 2023

நடிகை சமந்தாவிற்கு இரண்டாம் திருமணம்? சாமியார் கொடுத்த அட்வைஸ்..தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகில்  டாப் நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா.இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ளன.

இவர் நடிகர் நாக சைதன்யா  காதலித்து வந்த நிலையில் அக்டோபர் -6, 2017-இல் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினர் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் அக்டோபர் -2, 2021-இல் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து கொண்டனர்.


விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில், நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் அட்வைஸ்படி தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசனை செய்து வருகிறாராம் சமந்தா.


விரைவில் அவர் நல்ல செய்தி சொல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement