• Sep 29 2024

உள்ளாடையை காட்டி நடனமாடும் சிறகடிக்க ஆசை சங்கீதா! வைரலாகும் வீடியோ பதிவு !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு டிவி சீரியல்கள் ட்ரெண்டிங் ஆக காணப்படும் என்று கூறலாம். அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் நடிக்கும் நடிகை அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.  முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , அவர்களது வாழ்க்கை பயணம்  ,குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர்  ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


குறித்த நாடகத்தின் மூலம் பிரபலமானவர் சங்கீத ஆவார் பொதுவாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகவும் , நடனமாடுவதில் விருப்பமுள்ளவராகவும் இருக்கும் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குட்டையான ஒரு உடையுடன் மிகவும் நாடு ரோட்டில் நின்று நடனமாடுவது போல் வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோ இதோ!


Advertisement

Advertisement