• Jun 26 2024

படியேறும் ஒரு பதுமை ,சிவப்பு புடவையில் பார்ப்பவரை மயக்கும் டாப்ஸி பண்ணு !

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

மாடலிங் துறையில் பிரகாசித்த டாப்ஸி பண்ணு 2010 ஆம் ஆண்டு கே. ராகவேந்திர ராவ்  இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான ஜும்மண்டி நாடம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் டாப்ஸி பண்ணு.அறிமுக படத்திலேயே மிகவும் பாராட்டப்பட்டதோடு அடுத்ததடுத்த வாய்ப்புகளும் வந்து சேர்ந்தன.

Taapsee Pannu Raises Temperature In See-Through Wet Saree As She Takes A  Dip In Pool

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தமிழில் அறிமுமான முதல் படத்திலேயே வெற்றியோடு பெரும் ரசிகர் படையை தனதாக்கி கொண்டார் நடிகை டாப்ஸி பண்ணு.இவர் அந்த படத்தின் ஆங்ளோ இண்டியன் கதாபாத்திரத்திற்கு சற்றும் பிழையாமல் பொருந்தியிருந்தார்.

HT City Exclusive | Taapsee Pannu: My ...

தொடர்ந்து இந்திய மொழி படங்கள் அனைத்திலும் கலக்கி வரும் டாப்ஸி  இன்று வரை முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடிக்குறார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் டாப்ஸி சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாகவே உள்ளார்.அண்மையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற புடவையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக லைக் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement