• Jun 26 2024

இதுதான் பாதர்ஸ் டேய் பரிசு நெகிழ்ச்சியாக பேசிய விஜய் சேதுபதி! சூர்யா செய்த செயல் !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் சினிமா துறையில் சினிமா பின்னணியுடன் வருகை தரும் நடிகர்கள் , நடிகைகள் எண்ணிக்கை அதிகம் என்றே கூற வேண்டும் அவ்வாறே விஜய் சேதுபதி மகனும் புதிதாக ஒரு திரைபடதில் நடித்துள்ளார்.


முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மகனே சூர்யா விஜய் சேதுபதி ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாக்கிய பீனிக்ஸ் விழான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையிலேயே இதன் டீசர் வெளியிட்டு விழாவுக்கு வருகை தந்த விஜய் சேதுபதி நெகிழ்ச்சியாக பேசியுள்ளர். 


அவர் கூறுகையில்"சினிமாத்துறையில் எவ்வளவு Pressure, Stress, எப்படி Survival பண்ணனும்னு என் மகனிடம் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன். இருந்தாலும் அவனுக்கு இதுதான் பிடிச்சிருக்கு; 'PHOENIX வீழான்' பட டீசரை பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, இதுதான் என் BEST FATHER 'S DAY GIFT"" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement