• Sep 20 2024

வசூலில் பட்டையை கிளப்பும் சமந்தாவின் குஷி திரைப்படம்! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வாணா  இயக்கத்தில் வெளியான படம் தான் குஷி. இதில் விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ளனர்.  கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது.


இந்நிலையில், உலகளவில் குஷி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.   சமந்தாவின் குஷி படம் உலகளவில் 79 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.



Advertisement

Advertisement