• May 21 2024

காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவுடன் பார்ட்டிக்கு சென்ற சமந்தா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகையான சமந்தா தமிழில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது குஷி, யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர அண்மையில் நடிகர் அக்ஷய குமாருடன் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதில் அக்ஷய குமாருடன் இணைந்து புஷ்பா காடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் கடுமையாக வேர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.இதற்கு ரசிகர்களிடையே இருந்து லைக்குகளும் குவிந்து வரும்.

அத்தோடு இவர் அவ்வப்போது பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் தற்போது சமந்தா தனது தோழிகள் நடிகை காஜல் மற்றும் நடிகை தமன்னாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் இரவு பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement