• Sep 20 2024

கோட்சூட் போட்டு ஸ்ரைலா வந்து இறங்கிய ரோஷினி-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இவர் தொடர்ந்து இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதனால் இவரது ரசிகர்களுக்கு கடும் சோகத்தைக் கொடுத்தது.

பின்னர் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் குக்வித்கோமாளி நிகழ்ச்சி மூலம் கம்பாக் கொடுத்தர்.

இவ்வாறு இருக்கையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது ஸ்டைலிஷாக கோட்சூட் அணிந்து கொண்டு காரை திறந்து நடந்து வரும் வீடியோவே அது.தற்போது நம்ம ரோஷினியா இது என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement