• Apr 15 2026

மனோஜ் பார்க்கில் செய்யும் சேட்டைகளை வீடியோவாக போட்டுக் காட்டிய முத்து, அதிர்ச்சியில் உறைந்த ரோகினி- கலாய்த்த ஸ்ருதி-Siragadikka Aasai Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,முத்து மனோஜ் ஜாலியாக இருக்கும் பார்க்கிற்கு வந்து மீனாவின் பூக்கடை பற்றி வாச்மேனிடம் பேசிட்டு இருக்கின்றார். அப்போது மனோஜ் கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து விடுகின்றார்.


இதனால் அதனை வீடியோ எடுத்து வீட்டில் டிவியில் எல்லோருக்கும் முன்னால் போட்டுக் காட்டுகின்றார்.இதனைப் பார்த்த ரோகினி அதிர்ச்சியடைய ஸ்ருதி ரோகினியை கலாய்க்கின்றார்.

தெடர்ந்து வீட்டுக்கு வரும் மனோஜ் தன்னுடைய ஷோ ரூமுக்கு விஜய் வந்ததாக பொய் சொல்ல, முத்து திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement