• May 21 2024

RJ விஜயின் அடுத்த பட அனோன்ஸ்மென்ட்வீடியோ இதோ! அடுத்த SK இவர்தான் போலயே

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து  திறமையை வளர்த்துக்கொண்டு சினிமாத்துறைக்குள் சென்று தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்த நடிகர்கள் ஏராளம். அவ்வாறே பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அன்னோன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகி உள்ளது.


ரேடியோவில் RJ வாக இருந்து பின்பு டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலந்துகொண்டு தற்போது பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் RJ விஜய் ஆவார். இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார். இந்த நிலையிலேயே இவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


அறிமுக இயக்குனரான ஹேமநாதன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் WIFE ஆகும். குறித்த படத்தில் RJ விஜய் ஹீரோவாகவும் , அஞ்சலி நாயர் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். ஒழிம்பியா மூவிஸ் தயாரிக்கும் குறித்த படத்தின் அனோன்ஸ்மென்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோ இதோ 

 

Advertisement

Advertisement