• May 20 2024

சாப்பாட்டு மெனுவினால் உருவாகும் கலவரம்! பண் எடுக்கும் கூல் சுரேஷ்! கூட்டுச் சேரும் மாயா, விஷ்னு. வெளியானது பிக்பாஸ் ப்ரோமோ 2 !

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1-ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்‌ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. 



இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ், யுகேந்திரன், நடிகை விசித்ரா, பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மாயகிருஷ்ணா உள்ளிட்ட 18பேர் போட்டியாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில்  நாமினேஷனில் அனன்யா வெளியேறியதைத் தொடர்ந்து  நெஞ்சுவலி காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறி உள்ளனர். 



இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளி வந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டில் இருப்வர்களுக் சமைத்து கொடுப்பது ஸ்மோல் வீட்டுகாரங்க, அந்த வகையில் சமையலுக்கான மெனு ரெடி ஆகீட்டு இருக்கின்றது. அதனால் இன்றைய தினம் ஒரு கலவரமே இடம்பெற இருக்கின்றது.

பிக்பாஸ் வீட்டில் நிக்ஸன் செம ரென்சனாகி  இருக்காரு, நீங்க என்னவேனுமானலும்  செய்யுங்க, நான் ஏன் இப்பிடி இருக்கனும் சாப்பாட்டு விஷயத்தில ஏன் இப்படி இருக்கிறீங்க, ஏன் என்டதை நான் எழுதி கொடுத்திட்டன் நான் போய் அவங்களிட்ட கெஞ்சீட்டு இருக்கனும் என்று இல்லை, நான் உங்க கேமுக்கே வரல என சொல்லீட்டு போய் உட்காந்துடுறாரு, யுகேந்திரன் போய் சமாதானப்படுத்தி கூட்டீட்டு வாறாரு, அப்போ நிக்ஸன் சொல்றாரு விடுங்க அண்ணா நான் கொஞ்சம் தனியா இருக்கனும் என, அடுத்த பக்கம் என்ன நடக்குதுன்னு பார்த்தால்  தாங்கள்  ப்றாங் பண்றது  யாருக்கும்  தெரிய கூடாது அவங்களை வைச்சு செய்திடலாம் என விச பூச்சி மாயாவும் விஷ்னுவும் பேசிட்டு இருக்கிறாங்க,


அப்புறம் கூல் சுரேஷ் சொல்றாரு ஜயா எங்க மேல கமரா வைச்சிடாதேங்க விக்ரம் சரவணன் மேல வையுங்க, அவர் இருக்கிற மன நிலைக்கு ஓடினாலும் ஓடிடுவாரு என்று சொல்லி  பண் பண்ணீட்டு இருக்கிறாரு, அதுக்கப்புறம் பிரதீப் சொல்றாரு நா எது கேட்டாலும் செய்து தருவேன் நான் ஸ்மோல் வீட்டில் இருக்கிறதால ஏன்னா  செய்து கொடுக்காட்டி ஜெயில்ல போட்டிருவாங்க அப்பிடின்னு சொல்றாரு, ஹப்டன் என்ன செய்வது என தெரியாமல் முழுச்சிகிட்டே இருக்காரு  பார்க்கலாம் என்ன நடக்கப் பேகின்றது என்பதை. 

Advertisement

Advertisement