• May 22 2025

"ரவி மோகன் சேர்" உங்க குடும்பத்திற்கு நீங்க தான் சப்போர்ட் ..!ஷர்மிளா அதிரடி பேட்டி...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும்  ரவி மோகன் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு  பொருளாகி உள்ளார். சமீபத்தில நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷார்மிளா ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி பற்றிக்   கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள உள்ளது.


அந்த நேர்காணலில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏன் இவ்வளவு காலமும் ஆர்த்தி  பதில் அளிக்காமல் இருந்துள்ளார் என்ற கேள்விக்கு ஷார்மிளா சில  விடயங்கள் கூறியுள்ளார். அதாவது ஆர்த்தி போர்க்களத்தில் குதிக்க விருப்பவில்லை  அதனால் பொறுமையாக இருந்துள்ளார். ஆர்த்தி  ரவி கூட சேர்ந்து வாழத்தான் போதும் என்று இருந்துள்ளர் ஆனால்  நாளடைவில்  ரவிமோகன் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளதுள்ளார். பதில் அளிக்காமல் இருந்தால் ரவி சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும் ரவி மோகன் பதிவிட்ட அனைத்து  பதிவுகளுக்கும் பதில் கூறி பதிவுகள் பதிவிட்டுள்ளார். 


மேலும் சுயித்திரா  பதிவு பற்றி கேள்வி எழுந்த போது ஜெயம்ரவி தான்  தனது பதிவில்  தனுஷ் மற்றும் ஆர்த்தி சகோதரர்கள் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவினை போட்டதும் ரவிதான் ,போட்டோவை  எடுத்ததும் ரவிதான் என்றும் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் சுயித்திர பதிவில் ஹெனிஷ்கா பற்றி பதிவிட்டுள்ளார். அதில் ஹெனிஷ்கா சரியில்லை என்றும் உண்மையான ஹீலர் கிடையாது ?என்றும் போதைமாத்திரை கொடுக்கின்றார். அவற்றை கொடுத்து வாடிக்கையாளர்களை வசியம் செய்து கொள்ளகிறார் என்றும் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு ஒரு மணி நேரத்தில் நீக்கவும்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு ஆர்த்திற்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளார்.



மேலும் சினிமா பாட்டி  கலாச்சாரம்  தவிர்க்க முடியாதா ஒன்று  அப்படி இருக்கும் போது இந்த பிரிவிற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.  அதற்கு பதில் அளித்த சார்மிளா சினிமா பாட்டி கலாச்சாரத்திற்கு எல்லா நடிகர்களும் தங்களுடைய மனைவிகளுடன் தான் வருவார்கள் இது சாதாரண விடயம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்த்தி குடும்பம் சண்டை செய்யும் குடும்பம் மாதிரி எனக்கு தெரியவில்லை ஜெயம்ரவியும் ஹெனிஷாவும் குற்றச்சாட்டுகளை முன்னனுக்கும் போது அமைதியாகத்தான்  இருந்தனர். அளவுக்கு அதிகமாக குற்றச்சாட்டு எழும் போதுதான் ஆர்த்தி அம்மா பதிவினை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாம் ஆர்த்தி இந்த பிரச்னையை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .


மேலும்தொகுப்பளார்  ரவியினுடைய அம்மா,அப்பா ஏன் இதற்கு பதில் அளிக்காமல் இருக்கின்றர்கள் என்று கேட்டதற்கு அதற்கு பதிலா அளித்த அவர் அவர்களுக்கு ரவி செய்த செயல்கள் விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கூறுகையில் ஆர்த்தி  பகிர்ந்த பதிவில் தனது குழந்தைகளை பார்க்க விடவில்லை என்றால் கோல் பண்ணி கதைத்திருக்கலாமே .தனது ஆபீஸ்லா மற்றும் பொது இடங்களில் குழந்தைக்களை பார்ப்பதற்கு அனுமதிப்பேன் ஹெனிஷா இருக்கும் இடத்திற்கு குழந்தைகளை அனுப்பமாட்டேன் என்று கூறியிருந்தார். குழந்தைகளே கூறியுள்ளதாகவும் அதாவது அப்பா இங்க வந்து எங்களை பார்க்க சொல்லுங்க என்று கூறியதாக ஆர்த்தி பகிர்ந்துள்ளதாக சார்மிளா கூறியுள்ளார். 



ஹெனிஷா  பற்றி  நான் கேள்விபட்டா சில விடயங்கள் இருக்கின்றன . மூன்று ஆண்கள் பொங்குளுர்ல ஏமாத்தி  இருக்கிற, ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு வந்தவங்க என்ற பெயரும்  இருக்கு இது எல்லாம் ஜெயம் ரவிக்கு தெரிய வேண்டுமா இல்லையா? இந்த இடத்தில்  பிரச்சனை இருக்கு என்றால் அந்த இடத்திற்கு போவீங்களா மாட்டிங்களா என்ற போது தொகுப்பளார்  அன்பு இல்ல அந்த இடத்தில இருக்கு என்றால் அங்க போவாங்கள் என்று  கூறுகையில் சார்மிளா அம்மா,அப்பா, மனைவிக்கிட்டா கிடைக்காத அன்பு ஹெனிஷா கிட்ட  கிடைக்க போகின்றதா இல்ல லவ் இல்ல வேற ஏதும்  இருக்கு என்றும் கூறியிருந்தார். 


எங்கட குடும்பத்தில பல பிரச்சனைகள் வந்துள்ளது. அவற்றில் விட்டு கொடுத்துதான் போனேம் இப்போது தான்  இந்த ஒரு லேடி வந்த பிறகு தான் குடும்பத்தில பிரச்சனை ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஜெயம் ரவிக்கும் இடையே பிரச்சனை  இருக்கும் போது அந்த இடத்திற்கு ஆறுதலை சொல்லுவது போன்று  ஹெனிசா ஜெயம் ரவி வாழ்க்கைக்கு வந்த விட்டதாகவும் கூறியிருந்தார்.


மேலும் குழந்தைகள் பதிப்படுவதாக கேள்வி எழுப்பும் போது ரவி கவலைப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.  என்னுடைய கேள்வி ஏன் அம்மா ,அப்பா கூட  இல்லாம ஹெனிசா கூட  இருக்கிறார். பாமிலியானா பெண் ,நல்ல கோம்ளியான பெண் என்றாலும் பரவில்லை ரவிக்கும் ஹெனிஷாக்கும் எதுவுமே ஒத்து போகவில்லை  அதுமட்டுமில்லை ஹெனிஷா மாதிரி ஒரு பொண்டாட்டி  இருந்து ஆர்த்தி மாதிரி பொண்ணு என்றால் ஏற்றுக்கொள்ளாம் என்று கூறியுள்ளார். 


மேலும் கூறுகையில் ஜெயம் ரவி சேர் நீங்க இதை பார்த்தீர்கள் என்றால் உங்க குடும்பத்ததுடன் நீங்க சேர்ந்து வாழ  வேண்டும் என்றும் நானும் ஒரு குழந்தையோட  சிங்கிள் தாயா குழந்தையை வளர்ப்பது என்பது எவ்வளவு கஷ்ரம் என்று  தெரியும். நான் பட்ட கஷ்ரம் ஆர்த்தி படக்கூடாது என்பதற்காக நான் பேசிட்டு இருக்கான். இப்போது உங்க குடும்பத்திற்கு ஒரு கிலர் தேவை அது நீங்க தான் என்று குறிப்பிட்டு உள்ளார் .



Advertisement

Advertisement