• Sep 20 2024

குட்டை சட்டையில் காலை தூக்கி தூக்கி ஆடும் ரவீனா! என்ன கொடுமடா இது..?? வீடியோ உள்ளே..!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த ரவீனா தாஹா, காலப்போக்கில் சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். அதிலும் இவர் நடித்த மௌன ராகம் 2 சீரியல் மிகவும் பிரபலமாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குழந்தையாக நடித்த இவர், ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று இருந்தார்.

அதன் பின்பு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி 91 நாட்கள் வரை சிறப்பாக விளையாடி வந்த இவர், அதன் பின்பு எலிமினேட் செய்யப்பட்டார். 


இதை அடுத்து ஜோடி ஆர் யு ரெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியாக டைட்டிலையும் வெற்றி பெற்று இருந்தார். மேலும் இவர் அடிக்கடி போட்டோஷூட் செய்வதையும் வழக்கமான ஒன்றாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 திரைப்படம் வெளியான போது அதனைப் பார்க்கச் சென்ற ரவீனாவும் படத்தை பற்றிய கருத்துக்களை சொல்லி உள்ளதோடு அதற்குப் பின்பு ரீல்ஸ் ஒன்றையும் செய்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குட்டை பாவாடையில் காலை தூக்கி தூக்கி ஆடும் காட்சிகளை வைத்து பங்கமாக கலாய்த்து வருகின்றார்கள் ரசிகர்கள் இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement