• Apr 15 2026

Raveena, "கோள்மூட்டி" வேலையை மிகச்சிறப்பாக செய்யிறா, நிக்சனை வறுத்தெடுக்கும் விஷ்ணு- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நிக்சன் ரொம்ப நெக்கட்டிவ்வாக விளையாடிட்டு இருக்கிறான் என்று விஷ்ணு தினேஷ் ரவீனா மற்றும் மணியிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அப்போது ரவீனா இங்க ஒன்றாக இருக்கிறவங்களே வெளில போய் ஒன்றாக இருக்கமாட்டாங்க என்று சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய விஷ்ணு நாங்க எவிக்டாகிப் போனால் இப்பிடித் தான் இருப்பாங்க என்று சொல்ல ரவீனா,ஒவ்வொரு சீசனிலும் எவிக்டாகிப் போனால் எல்லாரும் கவலைப்படுவாங்க ஆனால் இந்த சீசனில அப்பாடா உருட்டீட்டு போய்ட்டாங்க என்று சந்தோசப்படுவாங்க என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.



Advertisement

Advertisement