• Feb 01 2026

கோதையை தன் வீட்டுக்கு அழைத்த ராகினி- பொங்கி எழுந்த கார்த்திக், தமிழ் கொடுத்த வாக்கு- Thamizhum Saraswathiyum Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ராகினி தமிழ் வீட்டுக்க வருகின்றார். இதைப் பார்த்த கார்த்தி நீ எதுக்கு இங்க வாற வீட்டை விட்டு வெளில போ என்று துரத்த தமிழ் என்ன விஷயம் என்று கேட்போம் பொறுமையா இரு கார்த்தி என்கின்றார்.

தொடர்ந்து ராகினியை அழைத்து உள்ளே உட்கார வைத்து என்ன காரணம் என்று கேட்கின்றனர். அப்போது ராகினி,அம்மாவும் தமிழ் அண்ணாவும் தான் என் பிள்ளைக்கு சக்கரத்தண்ணி கொடுத்து பெயர் வைக்கனும் என்று ஆசைப்படுகின்றேன்.

வருவீங்களா என்று கேட்க, தமிழ் நாங்க எல்லோரும் கட்டாயம் வருகின்றோம் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement