• Jul 22 2026

ரம்பானு நினைப்போ.. தனது தொடையழகை தூக்கிக் காட்டிய லொஸ்லியா! கிளாமர் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் மூலம் பிரபலமானவர் தான் லொஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தனது கேரியருக்காக சென்னை வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த லொஸ்லியாவுக்கு அவை தோல்வி படங்களாகவே அமைந்தன. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிடும் லொஸ்லியா, பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆகவும் படு கிளாமராகவும் இருப்பார்.


இந்த நிலையில் தற்போது அழகிய ஆடையில் சற்று கவர்ச்சி காட்டி  வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

இதை பார்த்த ரசிகர்கள் லொஸ்லியாவுக்கு ரம்பானு நினைப்பா என கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement