• Sep 20 2024

கோபி வீட்டிற்குள் மீண்டும் நுழையும் ராதிகா! பேரதிர்ச்சியில் திணறிநிற்கும் பாக்கியா! அதிரடியான ப்ரோமோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

கோபிக்கு கோல் எடுக்கும் ராதிகா, 'எங்கள எல்லாம் மறந்துட்டிங்க என, உங்க அம்மா வந்து கூப்பிட்டதும் அப்படியே பின்னாலையே போய்ட்டீங்க' என்று சொல்ல, அந்த இடத்துக்கு வந்த கோபியின் அம்மா, 'போன்ல யாரு அவளா' என கோபியிடம் இருந்து போனை பறித்து பேசுகிறார்.


அதன்படி, 'என்னடி நினைச்சிட்டு இருக்க, என் பையன நிம்மதியா இருக்க விடமாட்டியா முதல்ல போன வை' என ராதிகாவுக்கு திட்டி போட்டு போனை வைக்கிறார் ஈஸ்வரி.

இதையடுத்து, கோவம் வந்த ராதிகா 'திரும்பி வந்தா கோபி கூட தான் வருவன்' என அம்மாவிடம் சொல்லிவிட்டு கோபியின் வீட்டிற்கு அதிரடியாக செல்லுகிறார்.

பாக்கியா வீட்டிற்கு வருகிறார் ராதிகா. உள்ள வந்த ராதிகாவை பார்த்து அதிர்ச்சியில் கோபி உறைந்து நிற்க, 'இது என்ன கோபியின் உடுப்பு பெட்டியா வச்சிட்டு போ' என்டு ராதிகாவுக்கு ஈஸ்வரி சொல்ல, 'என் புருஷன என் கூட அனுப்பி வைங்க' என்டு ராதிகா கேக்க, மீண்டும் 'முடியாது' என்டு ஈஸ்வரி சொல்ல, 'அப்ப நானும் கோபி கூட தான் இருப்பன்' என்டு வீட்டிற்குள் செல்கிறார் ராதிகா.

இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சியாய் இருக்காங்க. இது தான் இன்று வெளியான ப்ரோமோ. இனி என்ன நடக்குது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

https://youtu.be/FMh7s8yZSjk?si=6XTT-GOZ09t1Atgy

Advertisement

Advertisement