• Jul 17 2025

அம்மாடி உன் அழகு செம தூளு...! பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் படுவைரல்.!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையர் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர் பிரியங்கா மோகன். தமிழில் "டான்", "டாக்டர்" போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனது சிம்பிளான கேரக்டர் சாயல் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்.


இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் தற்போது ஒரு புதிய போட்டோஷூட்டில் சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.


இந்த புகைப்படங்கள், பிரியங்கா மோகனின் அதிகாரபூர்வ Instagram பக்கத்தில் பதிவிடப்பட்டு ட்ரெண்டாகி உள்ளது. போட்டோவில் பட்டு சேலை மற்றும் ஸ்டைலிஷ் blouse உடன் பிரியங்கா கியூட்டாகவும், அழகாகவும் காணப்படுகின்றார்.


பிரியங்கா மோகனின் இந்த சேலை லுக்கை பார்த்த ரசிகர்கள், “She looks like a painting..!” என வகை வகையாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 




Advertisement

Advertisement