• Jan 19 2025

தனது இரண்டு மகன்களுடன் பொங்கல் வாழ்த்து சொன்ன பிரபு தேவா! வைரல் காணொளி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல நடன கலைஞராக, நடிகராக காணப்படுவர் தான் பிரபு தேவா.

நடனம் மட்டுமின்றி இயக்கம், நடிப்பு என பிரபு தேவாவிற்கு பன்முக திறமை உண்டு. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் Goat திரைப்படத்தில் முக்கியமான ரோலில் பிரபு தேவா நடித்து வருகிறார்.

மேலும், இன்றைய தினம் வெளிவந்த Goat படத்தின் போஸ்டரில் பிரபு தேவாவும் இடம்பெற்று இருந்தார். 


இந்நிலையில், பிரபு தேவா தனது இரு மகன்களுடன் இணைந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன் பிரபு தேவாவின் ஒரே ஒரு மகனை மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும்.

ஆனால், தற்போது பிரபு தேவா தனது இரண்டாவது மகனையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement