• Oct 26 2025

சாரதா வீட்டை விட்டு வெளியேறிய விஜய்.. தாத்தாவின் வார்த்தையால் ஷாக்கில் காவேரி.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த சீரியல் தான் மகாநதி. தற்பொழுது அந்த சீரியலில் காவேரி தாத்தா வீட்ட போவோம் என்று விஜயை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு விஜய் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அந்த சீரியலின் promo வெளியாகியுள்ளது.


அதில், விஜய் தாத்தா வீட்ட போறதுக்கு சம்மதிக்கிறார். அதைக் கேட்ட காவேரி சந்தோசப்படுறார். பின் நாளைக்கே உங்க வீட்டுக்குப் போறோம் என்கிறார். அதனை அடுத்து ரெண்டு பேரும் வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்கள்.


பின் காவேரி தாத்தா வீட்ட போய் promise பண்ண மாதிரியே உங்க பையனை கூட்டிக் கொண்டு வந்திட்டேன் என்கிறார். அதைப் பார்த்த விஜயோட சித்தப்பா மறுபடியும் வந்திட்டாங்களா? என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து தாத்தா office பொறுப்பை மறுபடியும் விஜயையும் காவேரியையும் பார்த்துக்கச் சொல்லுறார்.

அதைக் கேட்ட காவேரி ஷாக் ஆகுறார். பின், விஜய் சித்தப்பா உங்க கிட்ட இப்ப இதைப் பற்றித் தான் பேசிட்டு இருந்தாரோ என்று கேட்க்கிறார். இதுதான் நாளை நிகழவிருப்பது...

Advertisement

Advertisement