• Jul 22 2026

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பார்வதி நாயர்! லேட்டஸ் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை தான் பார்வதி நாயர். மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவரின்  கவனம், தமிழ் சினிமா பக்கம் திரும்பியது. 

இதை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இதையடுத்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் பட வாய்ப்புகள் குறைய மீண்டும் மலையாள சினிமாவுக்கே போய்விட்டார்.


இந்த நிலையில், சினிமாவில் மட்டுமின்றி மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டும் பார்வதி, தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தற்போது பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

GalleryGalleryGallery


Advertisement

Advertisement