• Sep 20 2024

ப்பா...படவாய்ப்பிற்காக கிளாமர் குயின் மாளவிகா செய்யும் செயல்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேரளாவை பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகை மாளவிளா மோகனன்.  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் தனுஷின் ‘மாறன்’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.



இவ்வாறாக பல படங்களின் ஊடாக தனது திறமையான நடிப்பினையும், நடனத்தையும் வெளிப்படுத்தி வந்த நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இவர் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அதனை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றுவது வழமை.



தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருப்பார். இதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவரது இன்ஸ்டா பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 



இது தவிர நிறைய போட்டோ ஷுட், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்து வருகின்றார். ஹிந்தியில் இரண்டு படமும், மலையாளத்தில் இரண்டு படமும் கன்னடத்தில் ஒரு படமும் நடித்துள்ளார்.



இந்நிலையில் படவாய்ப்பிற்கு காத்திருக்கும் மாளவிகா கவர்ச்சி போட்டோசூட்களை நடத்தி வருகின்றார்.இதனை பார்த்த ரசிகர்களும் அதற்கு லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement