• Feb 22 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ்-2- பாக்கியலட்சுமி மகா சங்கமம் வெளிட்ட வைரல் புகைப்படம் இதோ... அடடே எல்லாரும் இருக்காங்களே...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி மாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதன் முதல் பாகமே வெற்றி நடை போட்டு அடுத்த பாகம் ஆரம்பமாகியது. 


முதல் பாகத்தின் அளவு வெற்றிநடை போடாமல் விட்டாலும் தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை சேர்த்த சீரியல்  தான் பாண்டியன்  ஸ்டோர் 2 ம் பாகம். விஜய் டிவி மகா சங்கமம் முறையை மீண்டும் ஆரம்பித்து விட்ட நிலையில் பாக்கியலட்சுமி சீரியலும் பாண்டியன் ஸ்டோர்  2 ம் பாகத்தின் மகா சங்கமம் மிகவும் சுவாரஷ்யமாக ஓடி கொண்டு இருக்கிறது.


அந் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்தாரும் பாண்டியன்  ஸ்டோர் குடும்பத்தாரும் , ஒன்று சேர்ந்து  ஒரு நிகழ்வின் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு




Advertisement

Advertisement