• Sep 29 2024

இன்று முதல் வெளியாகும் அரண்மனை 4 ! மீண்டும் ஒரு வசூல் சாதனை செய்யுமா?

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல கதைக்களத்துடன் பல திரைப்படங்கள் வந்தாலும் பேய் படங்களுக்கென்று ஒட்டு தனி வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. அவ்வாறே சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அரண்மனை 4 தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது.


அரண்மனை 4 சுந்தர் சி இயக்கிய 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திகில் திரைப்படமாகும். . இப்படத்தில் சுந்தர், தமன்னா பாட்டியா , ராஷி கண்ணா , ராமச்சந்திர ராஜு , சந்தோஷ் பிரதாப் , கோவை சரளா , யோகி பாபு ஆகியோர் நடித்தியுள்ளனர்.


குறித்த திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது. இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் இன்று முதல் ஓடிடியிலும் வெளியாகின்றது. இதன் ஓடிடி ரிலீசுக்கு காத்திருந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement