• Mar 30 2025

ரெஸ்டாரெண்டை அபகரிக்க மேற்கொள்ளும் சதி..! செய்வதறியாது தவிக்கும் பாக்கியா!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா தன்ர டிரெஸ் எப்புடி இருக்கு என்று பாக்கியாவப் பாத்து கேக்கிறார். அதுக்கு பாக்கியா ரொம்பவே சூப்பரா இருக்கு என்கிறார். மேலும் ஏன் இனியா இன்னும் ஐடி காட் தரலையா என்று கேக்கிறார். அதுக்கு இனியா இண்டைக்குத் தானே அம்மா வேலைக்குப் போறன் உடனே எப்புடித் தருவாங்க என்று சொல்லுறார். அப்புடியே ரெண்டு பேரும் சந்தோசமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பாக்கியா இனியாவுக்கு பாக் ஒன்றை கிப்ட் பண்ணுறார். 

அதைப் பாத்த இனியா ஏன் அம்மா இதெல்லாம் என்று சொல்லுறார். மேலும் ரொம்பவே நல்லா இருக்கு என்று சொல்லி சந்தோசப்படுறார். இதனை அடுத்து இனியாவுக்கு வீட்டில இருக்கிற எல்லாரும் விஷ் பண்ணுறார்கள். மேலும் பாக்கியா வாங்கிக் கொடுத்த கிப்ட எல்லாருக்கும் காட்டுறாள் இனியா. அதைப் பார்த்த எழில் இப்ப என்ன உனக்கு நாங்க எல்லாரும் கிப்ட் வாங்கித் தரணுமோ என்று கேக்கிறார்.


அதுக்கு இனியா கேக்கிறதுக்கு முன்னாடியே வாங்கித் தந்திருக்கோணும் என்கிறாள். அதைக் கேட்ட செழியன் ஆட்டம் ரொம்பவே ஓவரா இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா கோபி இருக்கிற இடத்துக்குப் போய் அத்தைய பாத்திட்டுப் போகலாம் என்று வந்தேன் என்கிறார். ஈஸ்வரியப் பாத்த பாக்கியா, அத்த இப்ப முதுகுவலி எப்புடி இருக்கு என்று கேக்கிறார். 

அதுக்கு ஈஸ்வரி இப்ப பரவாயில்ல என்று சொல்லுறார். மேலும் தான் கோபியை நினைத்து சந்தோசமாவே இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரிய நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிச் சொல்லுறார் பாக்கியா. பின் அங்கிருந்து வீட்டுக்கு வந்து எல்லாரோடயும் ஈஸ்வரியப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து பாக்கியாவின் ரெஸ்டாரெண்டை வாங்குவதற்கு நிறைய பேர் வந்து நிக்கிறார்கள். அதைப் பார்த்து பாக்கியா ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement