• Apr 15 2026

நிக்சன்-அஷு ரகசியம் சொல்ல போறேன்- மாயா... என்ன ரகசியம் அதிர்ச்சில் நிக்சன்... வெளியானது promo -2

shali / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய ப்ரோமோல பிக் பாஸ் போட்டியாளர் விஜய்வர்மா நான் ரொம்ப ஹோம்லியான பையன் ஆனால் அது சின்ன வயசுலயே பிரிக்கப்பட்டது என்று கண்ணீர் மல்க சொல்கிறார்.


பிறகு அர்ச்சனா எப்பவும் வெளி உலகத்தோடு இருந்துட்டு இப்ப இந்தமாதிரி ஒரு இடத்துல இருக்காது ரொம்ப பெரிய விஷயம் என்று கூறுகிறார்.


மாயா என்கிட்டே நிக்சனும் ,அஷுவும் ஒரு விஷயம் சொன்னாங்க என்று தொடங்கும் போது நிக்சன் என் ரகசியம் ஏன் சொல்லுறீங்க என்று கோபமாக கேட்கிறார்.


அத்தோடு ப்ரோமோ நிறைவடைகிறது. மாயா அப்படி என்ன ரகசியம் சொல்ல போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

 

Advertisement

Advertisement