• Jun 18 2024

நயன்தாரா- விக்னேஷ் திருமணத்தில் இத்தனை பிரபலங்கள் கலந்து கொண்டனரா?- வெளியாகிய பெயர் பட்டியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக கடந்த 7 வருடங்களுக்கு மேலாக வலம் வந்தவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்களுக்கு இன்றைய தினம் மிகப் பிரமாண்டமாகவும் இந்து பாரம்பரியப்படியும் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலி எடுத்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அத்தோடு திருமணம் குறித்த புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.இந்நிலையில் தற்போது அந்த திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள்

ரஜினிகாந்த் , ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித்குமார், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், திலிப், கவின், திவ்ய தர்ஷினி

தயாரிப்பாளர்கள்

Dr.ஐசரி k கணேஷ் ,போனி கபூர், Lyca தமிழ் குமரன், கல்பாத்தி s அகோரம், ஞானவேல்ராஜா, 2D ராஜசேகர் பாண்டியன், டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவி, லலித் குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சாந்தி பிலிம்ஸ் அருண்

இசையமைப்பாளர்கள் & இயக்குநர்கள்
ஏஆர்.ரகுமான், ஏஆர்ஆர்.அமீன், அனிருத் குடும்பத்தினர், கேஎஸ் ரவிக்குமார், மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன், அனு வர்தன், அட்லி, ஹரி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், பிரீதா ஹரி மற்றும் பாடல் ஆசிரியர் தாமரை ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement