• Jun 18 2024

1000 சவரன் நக.. பணக்கார வீட்டு பெண் எல்லாம் சுத்த உருட்டா? போட்டுடைத்த பிரபலம்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி கடந்த வாரத்தில் தான் திருமண பந்தத்தில் இணைந்தார். இவருக்கு 45 வயதாகிறது. இவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் மிக எளிமையாக நண்பர்கள் உற்றார்களுடன் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இவர்களது திருமண ரிஷப்ஷன் சென்னையில் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதில் திரை உலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், அரசியல் பிரபலங்கள், இயக்குனர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்து வங்கி ஊழியர் என கூறப்பட்ட நிலையில், அந்தப் பெண் யார் என பலர்  தற்போது வரையில் தேடிக் கொண்டுதான் உள்ளார்கள். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணர் பேட்டி கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், இந்து பணக்கார வீட்டுப் பெண்ணெல்லாம் இல்லை. அவர் மிகவும் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தை காய்கறி விற்பனை செய்யும் தொழிலாளி.

சேலத்தை சேர்ந்த இந்து ஆரம்பத்தில் பிரேம்ஜியை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகியுள்ளார். அப்படியே அவர்களது நட்பு காதலாக மாறியதாகவும் அதனால் ஜாதி, மத, நிறம் எது எதையும் பார்க்காமல் தன்னைவிட 20 வயது மூத்தவரான பிரேம்ஜியை இந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் இந்துவின் அம்மாவுக்கு பிரேம்ஜியின் வயது தான் ஆகின்றது. அதேபோல இந்து பணக்கார பெண், ஆயிரம் சவரன் இவருக்கு நகைகள் போடப்பட்டது என்ற தகவல் எல்லாம் வதந்தி என கூறப்பட்டுள்ள

Advertisement

Advertisement