• Jun 18 2026

காதல் சரண்யாவா இது? திடீரென என்னாச்சு? வைரலாகும் புகைப்படம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சரண்யா. இவர் இந்த படத்தில் பள்ளி பருவத்தில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த சரண்யா, அதற்குப் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தனக்கு கிடைத்த கேரக்டரில் நடித்து வந்தார்.

எனினும் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவரைப் பற்றி தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.


இந்த நிலையில் தற்போது நடிகை சரண்யா திருத்தணி கோவிலில் முடி காணிக்கை செலுத்திய புகைப்படம் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

அதன்படி காதல் படத்தில் மிகவும் பிரபலமான சரண்யா தற்போது திருத்தணியில் வைத்து மொட்டை அடித்துக் கொள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement