• Jan 19 2025

என்னது பிரபு மகளுக்கு இரண்டாவது திருமணமா... அப்போ முதல் கணவர் யார்?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நடிகர் பிரபு அவர்களின் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி அவர்களின் திருமண புகைபடம்மும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடிகர் பிரபுவின் மகளுக்கு இது இரண்டாவது திருமணம் என்று பலரும் குறி வருகின்றனர். ஆமாம் இது அவரின் இரண்டாவது திருமணம் தான். ஐஸ்வர்யா 2009 இல் தனது உறவினரான பிரபுவின் தங்கையின் மகனான குணால் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார்.


அதன் பிறகு சில காரணங்களினால் திருமண உறவில் இருந்து பிரிந்த ஐஸ்வர்யா தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்துள்ளார். 



Advertisement

Advertisement