• May 21 2024

நடனத்தில் மாஸ் காட்டும் இசையமைப்பாளர் டி. இமான்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் டி.இமான். இவர் ஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.

 அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. 


இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். ஒரு நிமிடம் உள்ள இந்த பாடலின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement