• Apr 15 2026

குழந்தையுடன் கூத்தடிக்கும் மீனா தங்கச்சி ! சங்கீத இன்ஸ்ட்டா வீடியோ !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு டிவி சீரியல்கள் ட்ரெண்டிங் ஆக காணப்படும் என்று கூறலாம். அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் நடிக்கும் நடிகையின் வீடியோ வைரலாகின்றது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.  முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , அவர்களது வாழ்க்கை பயணம்  ,குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் சங்கீதா ஆவர் 


இவ்வாறு இருக்கும் இவர் குறித்த நாடகத்தின் ஊடாகவே பிரபலமாகியுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். அவ்வாறே சமீபத்தில் ஒரு சிறுவனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது அவருடைய சொந்த மகனா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Advertisement

Advertisement