• Aug 31 2025

திடீரென மாயமான கிரிஷோட பாட்டி.. அதிர்ச்சியில் மீனாவும் முத்துவும்.! சிறகடிக்க ஆசை Promo.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை இன்றைய promo-வில் ஹாஸ்பிடலில இருந்த கிரிஷோட பாட்டி யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புறார். மறுநாள் காலையில முத்துவும் மீனாவும் ஹாஸ்பிடல் வந்து கிரிஷோட பாட்டியை காணேல என்று தேடுறார்கள்.


பின் அங்கிருந்த ஒராள் அவங்க இரவே ஹாஸ்பிடலில இருந்து போய்ட்டாங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா கிரிஷை தங்கட வீட்ட கூட்டிக்கொண்டு போறார். அதைப் பார்த்த விஜயா கிரிஷை எங்கட தலையில கட்டிட்டு இவன்ட பாட்டி உஷாரா போய்ட்டா என்று சொல்லுறார்.


மேலும் எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டுத்தான் இப்புடி எல்லாம் செய்திருக்காங்க என்று அண்ணாமலை கிட்ட சொல்லுறார் விஜயா. இதுதான் இன்றைய promo.

Advertisement

Advertisement