• May 20 2024

ரசிக்க வைக்கும் அழகில் ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ் புகைப்படம்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். 


இவர் 2012-ம் ஆண்டு  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.


மேலும் இவர் பிறப்பால் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். இவர் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் இடம் பெயர்ந்து தனது சிறுவயதில் இருந்து வாழ்ந்து வந்துள்ளார்.


ஐஸ்வர்யா மேனன் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னட திரைத்துறையிலும் 2013-ம் ஆண்டு "தசவாலா" என்ற படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். 

இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement