• Feb 01 2026

மேக்னாவின் காதல் பற்றி அறிந்த சரஸ்வதி, மேக்னாவுக்காக சரஸ்வதியை திட்டிய தமிழ்- Thamizhum Saraswathiyum Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.இதில் சரஸ்வதி ரூமுக்குள் தனியாக இருந்து யோசிச்சுக் கொண்டிருக்க தமிழ் வந்து மேக்னா விஷயத்தில் நீ ஏதோ மாதிரி இருக்கிற என்று சொல்கின்றார்.

அப்போது சரஸ்வதி மேக்னா ப்ரெண்டாக மட்டும் பழக உங்ன மேல ஏதோ ஒரு தவறான எண்ணம் வைச்சு தான் பழகிறா என்று சொல்ல, தமிழ் மேக்னா பற்றி அப்பிடிச் சொல்லாத என்று சரஸ்வதியைத் திட்டி விட்டு போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement