• Jan 18 2025

அன்புவின் காதலையும் அவரின் தியாகங்களையும் ஆனந்தி புரிந்து கொள்வாளா?- மகேஷ் செய்து வரும் உதவி- Next Week in Singappenne Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்கப் பெண்ணே. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,மித்ரா திருட்டுப் பட்டம் கட்டி ஆனந்தியை கம்பெனியை விட்டு துரத்திய போது ஆனந்தி ஊருக்கே போகலாம் என்று எண்ணினார். ஆனால் ஊரில் தன்னுடைய பெற்றோர் படும் துன்பங்களால் அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க சென்னையிலேயே இருக்கின்றார்.

மேலும் உண்மையான திருமன் யார் என்பதையும் மகேஷ் கண்டு பிடித்து விட்டதோடு ஆனந்தியைத் திரும்பவும் அழைத்து வந்து விட்டார்.இதனால் ஆனந்தி மகேஷ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்.

இருப்பினும் ஆனந்திக்காக பல நன்மைகளை அன்பு செய்து வருகின்றார்.எனவே அன்புவை ஆனந்தி புரிந்து கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement