• Jul 16 2025

நண்பிகளுக்குள் சண்டையா...? கவலையுடன் பேசிய கயல் சீரியல் நடிகை..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் நடிகைகளான சைத்ரா ரெட்டி , நக்சத்ரா ,ஷபானா, ரேஷ்மா ஆகியோர் நீண்டகாலமாக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றார்கள். மேலும் சைத்ரா ரெட்டியின் கயல் சீரியல் டி ஆர் பி இல் முதல் இடத்தில் உள்ளது. 


இந்த நிலையில் தற்போது ஊடகம் ஒன்றின் நேர்காணலில் தங்களது சிறுவயதில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தானும் ஷபானாவும் நீண்ட நாட்களாக கதைக்காமல் இருக்கின்றோம். பெரிய சண்டை எல்லாம் இல்லை சின்ன பிரச்சினை தான் சரியாகிடும் என கூறியுள்ளார்.


மேலும் இன்ஸ்டாவில் பலர் எப்போ குட்டி சைத்து வரப்போறாங்க என கேக்கிறாங்க இதில் நான் சொல்றேன். இரும் இரண்டு வருடங்களில் நல்ல செய்தி சொல்லுவேன் என கூறியுள்ளார். இதைவிட சிறுவயதில் நானும் அக்காவும் நினைப்போம் டேக்  பாக்காமல் உடுப்பு எடுக்கணும் அம்மா அப்பாவை நல்லா பாத்திருக்கணும் என மிகவும் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement