• May 20 2024

விரைவில் உருவாகும் கைதி 2..இவர் தானா புதிய இசையமைப்பாளர்

tech / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2016ஆம் ஆண்டில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் 450 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் நடிகர் விஜய்யை வைத்து படத்தை இயக்க உள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை தொடங்குகிறார். இந்த படத்தின் மூலம் முதல் பாகத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார். ஆனால் இப்போது இசையமைப்பாளர் அனிருத் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

அதனால் கைதி படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது சாம் சி எஸ் தரப்பில் கைதி படத்துக்கு அவர்தான் இசையமைப்பார் என உறுதி செய்தது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement