• Jun 26 2024

காளிதேவி கையில் சிகரெட்?? -தமிழ் ஆவணப்பட பெண் இயக்குநரை கைது செய்ய கோரிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கி வருபவரும், சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர் லீனா மணிமேகலை. இவர் தற்போது “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.அதில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கோடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் ஆவணப்பட இயக்குநர் லீலா மணிமேகலையை கைது செய்யக்கோரி சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement